நண்பேன்டா...


நீயெல்லாம் உருப்படவே மாட்டடா
டீ ஆத்த கூட லாயக்கு இல்ல...
இது நம்ம கணக்கு வாத்தி!

உன்னெல்லாம் பெத்து வளத்ததுக்கு
ரெண்டு எரும மாட்ட வளத்திருக்கலாம்...
இது நம்ம அப்பா!

கவலை படாதடா நம்ம சச்சின் ரஜினியெல்லாம்
படிச்சு பட்டம் வாங்கியா சாதிச்சாங்க...
இது நம்ம நண்பன்!

கடைசில படிச்ச படிப்புக்கு வேலை கெடைக்கல
தெறமைக்கு தான் வேலை கெடைச்சது
இதுதான் நிதர்சன உண்மை!

இப்ப யோசிச்சு பாத்தா ஒன்னு புரியுது
உழைத்தால் மட்டுமே உயர முடியும்
படிப்பு வெறும் பக்க பலம் தான்!


6 comments:

Nanban said...

100% true....my friend.
uzhaippum xperiance um padippai thookki saappiddu vidum

சர்பத் said...

என்னை போல் உண்மையை உணர்ந்தவர்களில் நீங்களும் ஒருவர் ;)

ஈரோடு தங்கதுரை said...

கவிதை வரிகள் அருமை ...அருமை ...!

சர்பத் said...

ரொம்ப நன்றிங்க ஈரோட்டுக்காரரே :)

Kousalya said...

வாழ்த்துக்கள்....வரிகள் யதார்த்தம்.....!

சர்பத் said...

உங்கள் கருத்துக்கு நன்றி :)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...