தலை விதி!


சாமி கும்பிட கோவில்
படம் பார்க்க திரையரங்கம்
நெரிசலான பேருந்து நிறுத்தம் 
இப்படி எங்கு சென்றாலும் 

நாம் பார்க்கும் பெண் 
நம்மை பார்பதில்லை
நம்மை பார்க்கும் பெண்ணை
நாம் பார்பதில்லை !

4 comments:

Philosophy Prabhakaran said...

//நம்மை பார்க்கும் பெண்ணை
நாம் பார்பதில்லை ! //

அவங்க நம்மளை பாக்குறாங்கன்னு தெரிஞ்சிட்டா விடுவோமா...

Philosophy Prabhakaran said...

பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

Philosophy Prabhakaran said...

உங்கள் இடுகைகள் சிலவற்றைப் பற்றி வலைச்சரத்தில் கொஞ்சம் எழுதியிருக்கிறேன்... நீங்கள் வந்து பார்த்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_22.html

MANO நாஞ்சில் மனோ said...

//நம்மை பார்க்கும் பெண்ணை
நாம் பார்பதில்லை//

அடடா அருமையா இருக்கே....

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...