சிரைக்கப்படாத புருவங்கள்
நறுக்கப் படாத கார் கூந்தல்
மெழுகு தோய்க்காத பருக்கள்
சாயம் பூசாத ஈர உதடுகள்
இதம் பேணும் இனிய விரல்
கொஞ்சு தமிழ் பேசும் குரல்
நான் பார்க்கும் பெண்களெல்லாம்
வேற்று கிரக வாசிபோல் திரிய
நான் தேடும் நிஜப் பெண்ணே
எங்கிருக்கிறாய் நீ?
2 comments:
வாவ்... ரியாலிஸ்டிக் கவிதை
நன்றி :)
Post a Comment